எல்லா இடத்திலும் வளரும்
எல்லோருக்கும் பயன் தரும்
எல்லோருக்கும் பிடித்தது
எங்கள் உடலுக்கு ஏற்றது
ரசம் வைத்து உண்ணலாம்
குழம்பு வைத்து ருசிக்கலாம்
இலையைச் சுண்டி உண்ணலாம்
இது இரத்தத்திற்கு நல்லதாம்
நன்மை பல கொண்டது
நம் வீட்டில் வளர்க்க ஏற்றது
நிலமெங்கும் பயிரிடுவோம்
நலமாய் வாழ முருங்கை
![]() |
(Image copyrights reserved to respective owners only) |
அருமையான தகவல் நண்பரே கவிதை வழி சொன்னது அழகு.
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே, வருகைக்கும் கருத்துரைக்கும்.
Deleteதிரு பாக்யராஜுக்கு படம் எடுக்கவும் உதவியது!
ReplyDeleteஆமாங்க... நன்றி நண்பரே....
Delete