Saturday, April 24, 2021

இதய ராணி

இடைசிறுத்த மங்கையவள்

ஆபரணம் நிறைந்த பெண் அவள்

நடன மங்கை அவள்

நளினமான பெண் இவள்

அரசர் காலத்து சிலை இவள்

அசர வைக்கும் அழகு கொண்டவள் 

சிற்றாடை அணிந்த பெண்ணவள் 

இதயத்து ராணி என்னவள்!




No comments:

Post a Comment

தனிமையான ஒரு நாள்...!

காலையில் இருந்து  தனிமையில் இருக்கி​றேன்  பேஸ்புக் பார்த்தேன்  சில காணொளிகள்  கொஞ்சம் தொலைக்காட்சி  கொஞ்சம் மடிக்கணினி  நிறைய சிந்தனைகள்  இப...